தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கண்டூதி ; ஆதீண்டுகுற்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடங்காதெனினுங் கண்டூயை (சேதுபு, முத்தீர்த். 6). See கண்டூதி, 1.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தினவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See கண்டூதி, 1.அடங்காதெனினுங் கண்டூயை (சேதுபு. முத்தீர்த். 6).