தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கண்டூதி ; ஆதீண்டுகுற்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆதீண்டுகுற்றி. (நாமதீப.) Stake for cattle to rub temselves against;
  • விலங்கு தத்தம் மெய்ய கண்டூயம் யாவும் போவது கருதி (கந்தபு. மார்க்கண், 4). See கண்டூதி, 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṇḍūyā. Seeகண்டூதி, 1. விலங்கு தத்தம் மெய்ய கண்டூயம் யாவும்போவது கருதி (கந்தபு. மார்க்கண். 4).
  • n. prob. kaṇḍūya.Stake for cattle to rub themselves against;ஆதீண்குற்றி. (நாமதீப.)