தமிழ் - தமிழ் அகரமுதலி
    தினவு ; காஞ்சொறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தினவு. கண்டூதி யாற்றது (கந்தபு. முதனாட். 188). 1. Itching, tingling;
  • . 2. Climbing Nettle; See காஞ்சொறி. (திவா.)
  • . See கண்டூரை. (நாமதீப.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கண்டூயம், கண்டூயை, s. itching, tingling, தினவு; 2. climbing nettle, காஞ்சோறி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காஞ்சொறி, தினவு.

வின்சுலோ
  • [kaṇṭūti] ''s.'' Itching, prurience, tingling, stinging, தினவு. Wils. p. 184. KANDOOTI. 2. A kind of nettle, காஞ்சொறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṇḍūti. 1. Itching,tingling; தினவு. கண்டூதி யாற்றாது (கந்தபு. முதனாட். 188). 2. Climbing Nettle. See காஞ்சொறி.(திவா.)
  • n. cf. கண்டூரை. See கண்டுரை. (நாமதீப.)