பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடித்து முதலான தவசம் ; கண்டமுதல் , மொத்த வரவு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அடித்து முதலான தானியம். Actual produce of a field when the harvest has been reaped and threshed;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
(கண்டமுதல்) produce in kind. பத்து மரக்கால் விதைக்க நூறு மரக்கால் கண்டு முதல் கிடைக்கும், 1 marcals of seed yield 1 marcals.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண்டமுதல்.
வின்சுலோ
''s.'' Produce in kind --as பத்துமரக்கால்விதைக்கநூறுமரக்கால்கண்டுமுத லாகும், ten maracals of seed will yield one-hundred maracals.
''s.'' Produce in kind. See காண்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.Actual produce of a field when the harvest
-- 0691 --
has been reaped and threshed; அடித்து முதலானதானியம்.
கண்டுமுதல்பண்ணு-தல்
kaṇṭu-mutal-paṇṇu-
v.tr
. < id. +. To collect wet produce;ஒப்படிசெய்தல்.