தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகைத்தற்குரிய ஒருவகை மணப்பண்டம் ; கண்டசருக்கரை ; கற்கண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகைத்தற்குரிய ஒருவகை வாசனைப்பண்டம். (சிலப். 4, 35, உரை.) An imported white fragrant substance used as incense;
  • கற்கண்ட. (சங். அக.) Sugar candy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< khaṇḍa +. An imported white fragrant substance used as incense; புகைத்தற்குரிய ஒருவகை வாசனைப்பண்டம். (சிலப். 4, 35, உரை.)
  • n.cf. கண்டசருக்கரை. Sugar candy; கற்கண்டு.(சங். அக.).