தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்த்தும் பாராது போலிருத்தல் ; போதியதும் போதாததும் ; கண்ணாற் கண்டும் பொருளறிய இயலாதிருத்தல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலட்சியமாயிருக்கை. 2. Overlooking as if not seeing
  • போதியதும் போதாததுமாகை. சமைத்தசோறு கண்டுங் காணாமையுமாயிருந்தது. 4. State of being at once sufficient and insufficient; apparent insufficiency;
  • கண்ணாற்கண்டும் விஷயத்தைக்கிரக்கிக்க இயலாமை. (விவிலி. மார்க். 4, 12.) 3. Seeing with one's eyes and yet failing to observe;
  • பார்த்தும் பாராதுபோலிருக்கை. 1. Pretending not to have seen while actually having seen;

வின்சுலோ
  • ''s.'' Connivance.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Pretending not to have seen whileactually having seen; பார்த்தும் பாராதுபோலிருக்கை. 2. Overlooking as if not seeing; அலட்சியமாயிருக்கை. 3. Seeing with one's eyes andyet failing to observe; கண்ணாற்கண்டும் விஷயத்தைக்கிரகிக்க இயலாமை. (விவிலி. மார்க். 4, 12.) 4.State of being at once sufficient and insufficient;apparent insufficiency; போதியதும் போதாததுமாகை. சமைத்தசோறு கண்டுங் காணாமையுமாயிருந்தது.