பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேரில் காணுதல் ; அறிந்து கொள்ளுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பேட்டி செய்தல். தங்களைக் கண்டுகொள்ள வந்தேன். 1. To visit, call on, used when one visits his superior or any great person;
அறிந்துகொள்ளுதல். உய்யநான் கண்டுகொண்டேன் (திவ். பெரியதி. 1,1,1). 2. To learn, come to know, understand;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
.< id. +. 1. To visit, call on, used when onevisits his superior or any great person; பேட்டிசெய்தல். தங்களைக் கண்டுகொள்ள வந்தேன். 2. Tolearn, come to know, understand; அறிந்துகொள்ளுதல். உய்யநான் கண்டுகொண்டேன் (திவ். பெரியதி.1, 1, 1).