தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுப்புண்டாக்கும் அளவுக்கு நுகர்ந்து மறுத்தல் ; தானே சமைத்தல் முதலியவற்றால் பசி மந்தமாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தானேசமைத்தல் முதலியவற்றுற் பசிமந்தப்படுதல். (W.) To enjoy to satiety; வெறுப்புண்டாகுமளவும் அனுபவித்துக்கழித்தல் -intr. To lose one's appetite from having too much to do with food, as cooks;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < காண்-+. tr. To enjoy to satiety; வெறுப்புண்டாகுமளவும் அனுபவித்துக்கழித்தல்.--intr. To loseone's appetite from having too much to dowith food, as cooks; தானேசமைத்தல் முதலியவற்றாற் பசிமந்தப்படுதல். (W.)