தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்கண்டு ; நூற்பந்து ; கண்டங்கத்தரி ; கட்டி ; கழலைக்கட்டி ; ஓர் அணிகல உரு ; அக்கி ; வயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வயல். (W.G.) Field;
  • கற்கண்டு, வாயூறுகண்டெனவும் (தாயு. சித்தர்க. 8). Sugar candy, rock candy;
  • ஒர் ஆபரணவுரு. புல்லிகைக்கண்ட நாண் ஒன்றிற் கட்டின கண்டு ஒன்றும் (S.I.I. ii, 429). 3. Bead or something like a pendent in an ornament for the neck;
  • கழலைக்கட்டி. 2. Wen;
  • கட்டி. (தைலவ. தைல. 99). 1. Clod, lump;
  • . A prickly plant with diffuse branches; See கண்டங்கத்திரி (மலை.)
  • அக்கி. Loc. Herpes;
  • நூற்பந்து. Ball of thread;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. sugar-candy, கற்கண்டு; 2. a ball of thread, நூற்பந்து; 3. a prickly plant with diffuse branches, கண்டங்் கத்திரி; 4. clod, clump, கட்டி; 5. wen, கழலைக்கட்டி. கண்டிட, to wind thread on a spindle.

வின்சுலோ
  • [kṇṭu] ''s.'' Sugar-candy, கற்கண்டு. 2. A ball of thread, நூற்பந்து. 3. Wen, கழ லைக்கட்டி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. kaṇḍe. [K. kaṇḍikē.]Ball of thread; நூற்பந்து.
  • n. cf. kaṇṭakārī. A pricklyplant with diffuse branches. See கண்டங்கத்தரி.(மலை.)
  • n. < gaṇḍa. 1. Clod,lump; கட்டி. (தைலவ. தைல. 99.) 2. Wen;கழலைக்கட்டி. 3. Bead or something like apendent in an ornament for the neck; ஓர்ஆபரணவுரு. புல்லிகைக்கண்ட நாண் ஒன்றிற் கட்டினகண்டு ஒன்றும் (S.I.I. ii, 429).
  • n. < khaṇḍā. Sugar candy,rock candy; கற்கண்டு. வாயூறுகண்டெனவும் (தாயு.சித்தர்க. 8).
  • n. cf. ghaṇṭu. Herpes; அக்கி.Loc.
  • n. perh. கண்டம். cf. குண்டு.Field; வயல். (W. G.)