தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிங்கம் ; சதுரக்கள்ளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்கம். 1. Lion;
  • See சதுரக்கள்ளி. கண்டீரவமை 2. Square spurge;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lion, சிங்கம்; 2. a tiger, புலி; 3. prickly pear, euphorbia antiquorum.

வின்சுலோ
  • [kaṇṭīravam] ''s.'' A lion, சிங்கம். Wils. p. 18. KANDHIRAVA. 2. The prickly pear, சதுரக்கள்ளி, Euphorbia anti quorum, ''L. (p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṇṭhīrava.(திவா..) 1. Lion; சிங்கம். 2. Square spurge.See சதுரக்கள்ளி.