தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்டி , இருபத்தெட்டுத் துலாம் கொண்ட அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Candy; See கண்டி5. 1. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a weight of 5 pounds a candy, கண்டி.

வின்சுலோ
  • [kṇṭil] ''s.'' A weight, five-hundred pounds or twenty-eight துலாம், a candy, கண்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Mhr. khaṇḍil. [M. kan-ḍil.] Candy. See கண்டி, 1. (W.)