தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோன்றியிருத்தல் ; குறிக்கப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிக்கப்படுதல். புஸ்தகத்தில் அந்தக்கணக்குக் கண்டிருக்கிறதா? 2. To be noted down;
  • தோன்றியிருத்தல். அவனுக்குக் காய்ச்சல் கண்டிருக்கிறது. 1. To set in, begin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < காண்- +.1. To set in, begin; தோன்றியிருத்தல். அவனுக்குக்காய்ச்சல் கண்டிருக்கிறது. 2. To be noted down;
    -- 0690 --
    குறிக்கப்படுதல். புஸ்தகத்தில் அந்தக்கணக்குக் கண்டிருக்கிறதா?