தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாணர் ; புகழ்வோர் ; பாடுவோர் ; கள்ளர்குலப் பட்டப்பெயருள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாணர். (அக. நி.) Bards, lyrists;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a set of low class people who are lyrists, பாணர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாணர்.

வின்சுலோ
  • [kṇṭiyr] ''s.'' Lyrists, பாணர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. kaṇṭha. Bards,lyrists; பாணர். (அக. நி.)