தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடிந்துரைத்தல் ; துண்டித்தல் ; முடிவுகட்டிப் பேசுதல் ; பருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துண்டித்தல். (திவா.) 3. To chop, mince, slash, cut into pieces;
  • முடிவுகட்டிப்பேசுதல். (W.) 2. To speak with decision, precision, impartiality;
  • பருத்தல். ஆள் நன்றாய்க் கண்டித்திருக்கிறான். Loc. 5. To grow fat;
  • பகிர்தல். (W.) 4. To divide, parcel;
  • கடிந்துகூறுதல். 1. To reprove, chide, censure;

வின்சுலோ
  • ''v. noun.'' The act of cut ting in pieces. 2. The act of hewing, வெட்டல். 3. The act of chastising.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < khaṇḍ. 1.To reprove, chide, censure; கடிந்துகூறுதல். 2.To speak with decision, precision, impartiality; முடிவுகட்டிப்பேசுதல். (W.) 3. To chop,mince, slash, cut into pieces; துண்டித்தல். (திவா.)4. To divide, parcel; பகிர்தல். (W.) 5. Togrow fat; பருத்தல். ஆள் நன்றாய்க் கண்டித்திருக்கிறான். Loc.