தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடிந்து கூறுதல் ; வரையறை ; அழிவு ; உறுதி ; துண்டிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கண்டிப்பு கண்டிதமாய்ப் பேசுகிறான். Sternness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கண்டிப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Reproof, re buke, கண்டிப்பு. 2. Chastisement, cor rection, discipline, punishment, தண்டனை. 3. Strictness, rigor, severity, austerity, திட்டம். 4. Accuracy, exactness, partic ularity, precision, செவ்வை. 5. Certain ty, assurance, உறுதி. 6. Cutting, sun dering, துண்டிக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khaṇḍita. Sternness. See கண்டிப்பு. கண்டிதமாய்ப் பேசுகிறான்.