தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுத்தணி ; உருத்திராக்கம் ; சிறு கீரை ; பதக்கம் ; வாகுவலயம் ; நிலப்பிரிவு ; அணிகலச்செப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாகுவலயம். (சூடா.) 4. Armlet, bracelet;
  • பதக்கம். (திவா.) 3. Breastplate of gold set with precious stones;
  • உருத்திராக்கமாலை. (பிங்.) 2. Necklace of rudrākṣa beads;
  • கழுத்தணி. (பிங்.) 1. Necklace;
  • ஒருவகைப்பறை. (பிங்.) A kind of drum;
  • ஆபரணச்செப்பு. (பிங்.) 5. Jewel casket;
  • சிறுகீரை. கண்டிகை யாவரேனும் நத்தியே யுண்பாரானால் (நீதிசாரம், 83). A species of amaranth;
  • . See கண்டு. (C. G.)
  • நிலப்பிரிவு. (W.) Division of a field;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a necklace of sacred beads, உருத்திராட்சமாலை; 2. breast plate of gold, பதக்கம்; 3. a plot of ground, நிலப்பிரிவு; 4. a circular shoulder ornament worn by soldiers.

வின்சுலோ
  • [kṇṭikai] ''s.'' A necklace of beads worn by religious mendicants, உருத்திராட்ச மாலை. 2. A necklace of one string or row, மாதரணிவடத்தொன்று. Wils. p. 184. KANDHIKA. 3. A breast-plate of gold set with precious stones, பதக்கம். 4. A circular shoulder ornament worn by war riors, a kind of epaulet, தோளணி. 5. A jewel casket, பணிச்செப்பு. 6. A bracelet, கடகம். 7. A division in a field, நிலப்பிரிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. கரடிகை. A kindof drum; ஒருவகைப்பறை. (பிங்.)
  • n. < kaṇṭhikā. 1.Necklace; கழுத்தணி. (பிங்.) 2. Necklace ofrudrākṣa beads; உருத்திராக்கமாலை. (பிங்.) 3. Breastplate of gold set with precious stones; பதக்கம். (திவா.) 4. Armlet, bracelet; வாகுவல யம். (சூடா.) 5. Jewel casket; ஆபரணச்செப்பு. (பிங்.)
  • n. < khaṇḍa. Division of a field; நிலப்பிரிவு. (W.)
  • n. See கண்டி. (C.G.)
  • n. cf. கண்டி. Aspecies of amaranth; சிறுகீரை. கண்டிகை யாவரேனும் நத்தியே யுண்பாரானால் (நீதிசாரம், 83).