தமிழ் - தமிழ் அகரமுதலி
    எருமைக்கடா ; மந்தை ; மீன் பிடிக்க அடைக்குங் கருவி ; கண்டிக்கல் ; கழுத்தணி வகை ; உருத்திராக்க மாலை ; நிறையளவு ; இருபத்தெட்டுத் துலாம் கொண்ட அளவு ; இருபது பறைகொண்ட அளவு ; இலங்கையில் உள்ள ஓர் ஊர் ; சிறுகீரை .
    (வி) கடி ; ஒரு சார்பின்றிப்பேசு ; துண்டி , வெட்டு ; பகிர் ; தண்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருத்திராக்கமாலை. கண்டியிற்பட்ட கழுத்துடையீர் (தேவா. 586, 6). 2. Necklace of rudrākṣa beads;
  • துண்டு. Tinn. Piece;
  • இலங்கையின் பழைய இராசதானியுள் ஒன்று. Kandy, one of the ancient capital cities of Ceylon;
  • சிறுகீரை. (மலை.) A species of Amaranth, Amarantus campestris;
  • ஒரு முகத்தலளவு. 3. A unit of capacity = 360 படி = 4 கலம்;
  • எழுபத்தைந்து ஏக்கருள்ள நிலவளவை. 2. A unit of land, as much as will produce a candy of grain, approximately 75 acres;
  • பாரமென்னும் நிறையளவு. 1. Candy, a weight, stated to be roughly equivalent to 500 lbs.;
  • மந்தை. Loc. 2. Flock, herd;
  • எருமைக்கடா. (தொல். பொ. 623.) 1. Buffalo bull;
  • பூமன் சிரங்கண்டி. (தனிப்பா.) See கண்டியூர்.
  • அடைத்து மீன்பிடிக்குங் கருவிவகை. (J.) 3. A kind of portable hurdle, used by fishermen for catching fish in shallow waters;
  • . 4. See கண்டிக்கல்.
  • கழுத்தணிவகை. 1. Neck ornament;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Kandy, the ancient capital of Ceylon, இலங்காபுரி; 2. a species of necklace, கழுத்தணி; 3. a weight of 2 maunds or 5 pounds, கண்டில்; 4. an enclosure for catching fish; 5. buffalo, bull, எருமைக்கடா; 6. flock, herd, மந்தை.
  • VI. v. t. speak with severity, reprove, rebuke, கடிந்துகொள்; 2. correct, chastise, check, தண்டி; 3. speak impartially; 4. cut in pieces, துண்டி; 5. divide, பகிர்; 6. grow fat, பரு, (local use). கண்டிதம், v. n. strictness, rigor, chastisement, 2. accuracy; 3. fatal accident, a crisis. கண்டிதக்காரன், கண்டிப்புக்காரன், கண் டிப்புள்ளவன், a rigorous person, strict man. கண்டிதம்பண்ண, to act rigorously to chastise. கட்டித்தல், v. n. the act of reproving. கண்டித்துக்கேட்க, to ask strictly insisting upon a positive answer. கண்டித்துச்சொல்ல, கண்டிப்பாகச் சொல்ல, to speak plainly and pointedly. கண்டிப்பு, v. n. rigour, strictness; 2. materiality. கண்டிப்புள்ள சரீரம், the visible material body. கரார்கண்டிதமாய், very strictly imperatively, decisively. ஆகண்டலன் (கண்டிப்பதில் வல்லவன்), Indra.

வின்சுலோ
  • [kṇṭi] ''s.'' Kandy, a city of Ceylon, its ancient capital, இலங்காபுரி. 2. ''[prov.]'' A kind of hurdle whether temporary or portable used by fishermen for catching fish in shallow waters, or the enclosure thus formed, மீன்பிடிக்கவடைக்குங்கருவி. 3. A necklace, கழுத்தணியிலொன்று. 4. A dry measure, twenty parahs, இருபதுபறை. 5. A weight of five-hundred pounds, being twenty-eight துலாம், or two-thousand பலம். கண்டில்.
  • [kṇṭi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To reprove, reprehend, chide, speak with severity, admonish, expostu late, censure, கடிய. 2. To speak with deci sion, precision, earnestness, impartiality, பாரபட்சமின்றிப்பேச. 3. To cut in pieces, chop, mince, slash, துண்டிக்க. 4. To sever, sunder, hew down, வெட்ட. 5. To divide, parcel, பகிர. 6. To correct, chastise, dis cipline, punish a child, &c., to bring to a proper state by discipline, தண்டிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Buffalo bull; எருமைக்கடா. (தொல். பொ. 623.) 2. Flock, herd; மந்தை.Loc. 3. A kind of portable hurdle, used byfishermen for catching fish in shallow waters;அடைத்து மீன்பிடிக்குங் கருவிவகை. (J.) 4. Seeகண்டிக்கல்.
  • n. < kaṇṭhikā. 1. Neckornament; கழுத்தணிவகை. 2. Necklace ofrudrākṣa beads; உருத்திராக்கமாலை. கண்டியிற் பட்ட கழுத்துடையீர் (தேவா. 586, 6).
  • n. < id. See கண்டியூர். பூமன்சிரங்கண்டி (தனிப்பா.).
  • n. < Mhr. khaṇḍil. [T. Tu.khaṇḍi, M. kaṇḍi.] 1. Candy, a weight, statedto be roughly equivalent to 500 lbs.; பாரமென்னும் நிறையளவு. 2. A unit of land, as much aswill produce a candy of grain, approximately75 acres; எழுபந்தைந்து ஏக்கருள்ள நிலவளவை. 3.A unit of capacity = 360 படி = 4 கலம்; ஒரு முகத்தலளவு.
  • n. cf. kāṇḍēra. A species ofAmaranthAmarantus campestris; சிறுகீரை.(மலை.)
  • n. < Sinh. Conde. Kandy,one of the ancient capital cities of Ceylon;இலங்கையின் பழைய இராசதானியுள் ஒன்று.
  • n. < கண்டி-. Piece; துண்டு.Tinn.