தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்றி ; ஓர் அசைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்றி. அதற்காகப் போனேனே கண்டால் வேறெதற்கும் இல்லை. Madr. Except;
  • ஓர் அசைச்சொல். உன்னைக்கண்டால் கேட்டேனா? Tinn. An expletive;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • conj. < காண்-. cf. T. kāni,kanna, kaṇṭe. Except; அன்றி. அதற்காகப் போனேனே கண்டால் வேறெதற்கும் இல்லை. Madr.
  • part. An expletive; ஓர்அசைச்சொல். உன்னைக்கண்டால் கேட்சேனா? Tinn.