தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோற்றுவித்தவர் ; தொடர்பில்லாதவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே (பிரபோத. 27, 44). Lit., persons whom one sees (for the first time), hence, persons not related; persons not concerned; strangers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < காண்-. Lit., personswhom one sees (for the first time), hence,persons not related; persons not concerned;strangers; சம்பந்தமில்லாதவர். கண்டார்கள் பின்சென்று கையேற்கு மாறே (பிரபோத. 27, 44).