தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைச் சீலை ; சாயப்புடைவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைச் சீலை. கண்டங்கிச்சேலையொன்று துண்டாய்க் கிடக்குது (நந்த, கீர்த்.). A kind of chequered cloth worn by women;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a checkered cloth worn by women.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபுடவை.

வின்சுலோ
  • [kṇṭāngki] ''s.'' A chequered kind of cloth worn by women, ஓர்சீலை.
  • [kṇṭāngki] ''s.'' A kind of seasoning used with curry, துவையல். ''[loc.]'' 2. ''(fig.)'' A small matter, a trifle, அற்பம். 3. ''[prov.]'' Scantiness in measure, quantity, &c., குறை வு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. khaṇḍa + aṅga. A kind of chequered cloth worn bywomen; ஒருவகைச் சீலை. கண்டாங்கிச்சேலையொன்றுதுண்டாய்க் கிடக்குது (நந்த. கீர்த்.)