தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானையையும் தூக்கிச் செல்லவல்ல இருதலைப் பறவை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யனையையும் தூக்கிச்செல்லவல்ல இருதலைப் பறவை. (சீகாளத். பு. தென்கை. 63.) Fabulous two-headed bird, which can hold even elephants in its beak and claws;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a fabulous two headed bird which could hold even elephants in its beak and claws-c. f. Roc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ganḍabhēruṇḍa. Fabulous two-headed bird,which can hold even elephants in its beak andclaws; யானையையும் தூக்கிச்செல்லவல்ல இருதலைப்பறவை. (சீகாளத். பு. தென்கை. 63.)