தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரன் ; சோழர் பட்டப்பெயர் ; கணவன் ; தலைவன் ; கழுத்துடையவன் ; கொடியோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடியோன். கண்டமானபடி கண்டவக்கண்டன் (கம்பரா. நாகபாச. 69). Cruel man;
  • எசமான். (யாழ். அக) Master;
  • வீரன். தெவ்வர் புரமெரி கண்டா (கோயிற்பு. நடராச. 26). 1. Warrior;
  • சோழர் பட்டப்பெயர். கண்டன்வேங்கை யெந்நாட்டு மெழுதி (பாரத. பாயி. 20). 2. Title of Chōla kings;
  • கணவன். (பிங்.) 3. Husband;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. husband, புருஷன்; 2. lord, எசமானன்; 3. a hero, வீரன்; 4. a king of the chola dynasty.

வின்சுலோ
  • [kṇṭṉ] ''s.'' A husband, புருடன். 2. A lord, a superior, யசமானன். 3. A hero, வீரன். 4. A king of the Sola dynasty, ஓர் சோழன். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gaṇḍa. 1. Warrior; வீரன். தெல்வர் புரமெரி கண்டா (கோயிற்பு.நடராச. 26). 2. Title of Chōla kings; சோழர்பட்டப்பெயர். கண்டன்வேங்கை யெந்நாட்டு மெழுதி(பாரத. பாயி. 20). 3. Husband; கணவன். (பிங்.)
  • n. < kaṇṭa. Cruelman; கொடியோன். கண்டமானபடி கண்டவக்கண்டன் (கம்பரா. நாகபாச. 69).
  • n. perh. gaṇḍa.Master; எசமான். (யாழ். அக.).