- n. < காண்-. 1. Thatwhich has been seen; காணப்பட்ட பொருள். கண்டதெல்லாம் பகை (திவ். இயற். திருவிருத். 35, அரும்.). 2.Irrelevant matter; சம்பந்தமற்ற செய்தி. கண்டதெல்லாம் பேசுகிறான்.
- கண்டதுங்கடியதும் kaṇṭatuṅ-kaṭiya-tumn. < id. +. Everything, including thegood and the bad; நல்லதும் தீயதும். (தீய. இயற்.திருவிருத். 2, அரும்.)
|