தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுத்தணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுத்தணிவகை. முகத்தின் சால்வுறு கண்ட்சரம் (கந்தபு. அவைபுகு. 34). Necklace;

வின்சுலோ
  • ''s.'' A necklace worn by men on festive occasions, கழுத்தணியி லொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṇṭha +. Necklace; கழுத்தணிவகை. முத்தின் சால்வுறு கண்ட சரம் (கந்தபு. அவைபுகு. 34).