தமிழ் - தமிழ் அகரமுதலி
    முள்ளுள்ள ஒருவகைக் கத்தரி , சிறுபஞ்சமூலத்துள் ஒன்று , தசமூலத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வகை முட்செடி. (பதார்த்த. 386). A highly thorny plant with diffuse branches, s.sh., Solanum xanthocarpum;

வின்சுலோ
  • [kṇṭngkttri ] --கண்டங்காலி, ''s.'' A kind of herb, wild brinjal, ஓர்செடி, Sol anum jacquini, ''L.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf.kaṇṭakārī. A highly thorny plant with diffusebranches, s. sh.Solanum xanthocarpum; ஒருவகை முட்செடி. (பதார்த்த. 686.)