தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிடற்றுக் கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிடற்றுக்கருவி. (சூடா.) Larynx, cavity in throat containing vocal cords ;

வின்சுலோ
  • ''s.'' The throat--as one of the five instruments of musical sound, பஞ்சவாத்தியத்திலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Larynx, cavity in throat containing vocal cords;மிடற்றுக்கருவி. (சூடா.)