தமிழ் - தமிழ் அகரமுதலி
    கரகரப்பு , புகைச்சல் முதலியன உண்டாக்கும் ஒருவகைத் தொண்டைநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரகரப்பு புகைச்சல் முதலியன உண்டாக்கும் ஒருவகைத் தொண்டைநோய். (W.) Disease of the throat, causing irritation, hoarseness ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநோய்.

வின்சுலோ
  • ''s.'' A disease, humors in the throat causing irritation, itching, hoarseness, &c., ஓர்கரப்பன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< kaṇṭha +. Disease of the throat, causing irritation, hoarseness; கரகரப்பு புகைச்சல் முதலி யன உண்டாக்கும் ஒருவகைத் தொண்டைநோய். (W.)