தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழை ; ஒருவகை மூங்கில் ; இலந்தை ; முதுகெலும்பு ; தீயவள் : காசிக்கருகேயுள்ள ஓர் ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேபாளத்தில் தோன்றிக் காசிக்கருகே கங்கையிற் கலப்பதும் சாளக்கிராமசிலை உண்டாவதற்கிடமாவதுமான ஒரு நதி. கண்டகிதீர்த்திகைப்புனல் (கந்தபு, மகாசாத். 44). The Gandak, a river rising in Nepal and flowing into the Ganges near Benares, noted for containing the sacred cālakkirāmam stone;
  • . 3. Jujube-tree; See இலந்தை. (இலக். அக.)
  • ஒருவகை மூங்கில். (இலக். அக.) 2. A variety of bamboo;
  • வெம்மினது கண்ட வியன்கண்டகி யெனவும் (கந்தபு. தேவர்புல. 20). 1. Fragrant screw-pine; See தாழை.
  • தீயவள். முதுகண்டகி யிவளா மசமுகி (கந்தபு. அசமுகிப். 14). Cruel, harsh, hard-hearted woman;
  • முதுகெலும்பு. (W.) 4. Vertebra;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (femine of கண்டகன்) 2. the river Candhahi near Benares; 3. the vertebrai (anat.); 4. jujube tree, இலந்தை; 5. fragrant screw-pine, தாழை. கண்டகிக்கல், -ச்சிலை, a stone found in the river Gandhahi and held sacred by the Hindus, சாளக்கிராமம்.

வின்சுலோ
  • [kṇṭki] ''s.'' A sacred river near Benares, the Gandhaha, ஓர்நதி. Wils. p. 278. GANDAKA. 2. ''(Anat.)'' The vertebra, முள்ளெலும்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṇṭakī. Cruel,harsh, hard-hearted woman; தீயவள். முதுகண்டகி யிவளா மசமுகி (கந்தபு. அசமுகிப். 14).
  • n. prob. kaṇṭakin. 1.Fragrant Screw-Pine. See தாழை. வெம்மினதுகண்ட வியன்கண்டகி யெனவும் (கந்தபு. தேவர்புல. 20).2. A variety of bamboo; ஒருவகை மூங்கில். (இலக்.அக.) 3. Jujube-tree. See இலந்தை. (இலக். அக.)4. Vertebra; முதுகெலும்பு. (W.)
  • n. < Gaṇḍakī. TheGandak, a river rising in Nepal and flowing intothe Ganges near Benares, noted for containing the sacred cāḷakkirāmam stone; நேபாளத் தில் தோன்றிக் காசிக்கருகே கங்கையிற் கலப்பதும் சாளக்கிராமசிலை உண்டாவதற்கிடமாவதுமான ஒரு நதி. கண்டகித்தீர்த்திகைப்புனல் (கந்தபு. மகாசாத். 44).