தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு முதலியவற்றால் தன் வயப்படுத்தல் ; கண்ணுறங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு முதலியவற்றுல் வசீகரித்தல். (W.)-intr. To entice, bewitch, captivate, fascinate by uncommon beauty or by lustre; to grow sleepy, as the eyes ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.tr. To entice, bewitch, captivate, fascinate byuncommon beauty or by lustre; அழகு முதலியவற்றால் வசீகரித்தல். (W.)--intr. To grow sleepy, asthe eyes; கண்ணுறங்குதல்.