[நோய்முதலியவற்றுற் கண் செந்நிற மடைதல்.-tr. ] கோபித்தல். கறுவொடுமயங்கிக் கண்சிவந்தன்று (பு.வெ.12. பெண்பாற்.11. கொளு). To redden, as the eyes from disease or other causes; To be red with anger, as the eyes
v. < id. +. intr.To redden, as the eyes from disease orother causes; நோய்முதலியவற்றாற் கண் செந்நிறமடைதல்.--tr. To be red with anger, as theeyes; கோபித்தல். கறுவொடுமயங்கிக் கண்சிவந்தன்று(பு. வெ. 12, பெண்பாற். 11, கொளு).