பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணிமைத்தல் ; கண்ணாலே குறிப்புக் காட்டுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கண்ணிமைத்தல். கண்சிமிட்டி£ நோக்கும் (ஒழிவி.யோகக். 4). 1. To wink, as the eye
கண்சாடை செய்தல். கண்சிமிட்டீப் பேசிய மாதர்கள் (திருப்பு.574). 2. To make a signal with the eye;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
.< id. +. 1. To wink, as the eye; கண்ணிமைத்தல். கண்சிமிட்டா நோக்கும் (ஒழிவி. யோகக். 4). 2.To make a signal with the eye; கண்சாடைசெய்தல். கண்சிமிட்டிப் பேசிய மாதர்கள் (திருப்பு.574).