தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு தளர்தல் ; அன்பு குறைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவுதளரீதல். கள்ளொற்றிக் கண்சாய்பவர் (குறள்,927) 1. To lose one's wits
  • அன்புகுறைதல். ஏதிலார் கண்சாய (கலித்.80,24). 2. To grow cold in love

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To lose one's wits; அறிவுதளர்தல். கள்ளொற்றிக் கண்சாய்பவர் (குறள், 927). 2. To grow coldin love; அன்புகுறைதல். ஏதிலார் கண்சாய (கலித். 80,24).