பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்பொடு நோக்குதல் ; வேண்டுதலுக்காகத் தெய்வத்திற்குக் கண்மலர் சாத்துதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
அன்பொடு நோக்கு தல் கயலிரிவ நெடுங்கண்சாத்தாய் (காஞ்சிப்பு, கழுவா 204) To look upon with favour
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. tr
. < id. +.To look upon with favour; அன்போடு நோக்குதல். கயலிரிவ நெடுங்கண்சாத்தாய் (காஞ்சிப்பு. கழுவா.204).