தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்காணிப்பாளனுக்குத் தரும் கூலி ; இழந்த பொருளைக் கண்டெடுத்துக் கொடுப்பதற்குத் தரும் அன்பளிப்பு ; சீட்டு நடத்துவோர் எடுத்துக்கொள்ளும் தொகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழைய வரிவகை (S. I. I. iv, 122.) 1. An ancient tax;
  • இழந்த பொளைக் கண்டுபிடித்ததற்குக் கொடுக்கும் வெகுமதி. (W.) Present for finding a lost article;
  • சீட்டு நடத்துவதற்காகக் கரைசுவான் எடுத்துக்கொள்ளுந் தொகை. Nā. 2. Commission of the conductor of a chitfund;

வின்சுலோ
  • ''s.'' A present for find ing a thing lost.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. kaṇ-kūli.] Present for finding a lost article; இழந்தபொருளைக் கண்டுபிடித்ததற்குக் கொடுக்கும் வெகுமதி.(W.)
  • n. < id. +. 1. Anancient tax; பழைய வரிவகை. (S. I. I. iv, 122.)2. Commission of the conductor of a chitfund;சீட்டுநடத்துவதற்காகக் கரைசுவான் எடுத்துக்கொள்ளுந் தொகை. Nāñ.