தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவர் கூட்டவன்றித் தலைவன் தலைவியர் தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவர்கூட்டவன்றித் தலைவன் தலைவியர்தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு. (சிலப். 8, 77.) (Dram.) Histrionic gesticulation of the casual meeting of the hero with the heroine for the first time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Dram.) Histrionic gesticulation of the casualmeeting of the hero with the heroine for thefirst time; ஒருவர்கூட்டவன்றித் தலைவன் தலைவியர்தாமே சந்திக்கும் நிலைமையை நடித்துக்காட்டும் நடிப்பு.(சிலப். 8, 77.)