தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுகூடுதல் ; நெருங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெருங்குதல். கண்கூடிருக்கை (பொருந. 15). 2. To be crowded together;
  • ஒன்றுகூடுதல். பொருந்திய வுலகினிற் புகழ் கண்கூடிய (சீவக. 327). 1. To join, come together;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To join, come together; ஒன்றுகூடுதல். பொருந்திய வுலகினிற் புகழ் கண்கூடிய (சீவக. 327). 2.To be crowded together; நெருங்குதல். கண்கூடிருக்கை (பொருந. 15).