தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளியாற் கண் கூசுகை ; வெளிச்சத்தைப் பார்க்கக்கூடாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளிச்சத்தைப் பார்க்கக்கூடாமை. 2. Sensitiveness to light;
  • மிகுந்த ஒளியாற் கண்கூசுகை. 1. Dazzling of the eyes by strong light;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Dazzling of the eyes by strong light; மிகுந்தஒளியாற் கண்கூசுகை. 2. Sensitiveness to light;வெளிச்சத்தைப் பார்க்கக்கூடாமை.