தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேற்பார்ப்போன் : நோட்டக்காரன் , குறிப்பறியத்தக்கவன் ; குறிசொல்லுவோன் முன்னிருந்து வினாவிய செய்தியைக் கண்டுபிடிக்கவேண்டி அஞ்சனத்தைப் பார்ப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்பார்ப்போன். கரைதுறைகளேழிலுள்ள கண்காரரெல்லாம் (நெல்லிடு. 221). 1. Supervisor;
  • குறிப்பறியத்தக்கவன். (யாழ். அக.). 3. Shrewd person;
  • குறிசொல்லுவோன்முன் னிருந்து வினாவிய விஷயத்தைக் கண்டுபிடிக்கவேண்டி அஞ்சனத்தைப் பார்ப்பவன். (W.) He who sits before a conjuror looking at the magical paint without winking, to make discoveries;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Hewho sits before a conjuror looking at themagical paint without winking, to make discoveries; குறிசொல்லுவோன்முன் னிருந்து வினாவியவிஷயத்தைக் கண்டுபிடிக்கவேண்டி அஞ்சனத்தைப்பார்ப்பவன். (W.)
  • n. < கண் +. 1.Supervisor; மேற்பார்ப்போன். கரைதுறைகளேழிலுள்ள கண்காரரெல்லாம் (நெல்விடு. 221). 2. Onewho assays coins, etc., shroff; நோட்டக்காரன்.கண்காரச் செட்டிகள்பால் வட்டமறக் காட்டி மதிப்பிடுவீர் (பஞ்ச. திருமுக. 1421). 3. Shrewd person;குறிப்பறியத்தக்கவன். (யாழ். அக.)