தமிழ் - தமிழ் அகரமுதலி
  கண்ணால் நோக்கி அறிபவன் : மேல் விசாரிப்புக்காரன் , மேற்பார்வையாளன் : ஒப்படி உத்தியோகஸ்தன் : கூலியாள்களை மேற்பார்ப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • «¤மற்பார்வை. (T. A. S. i, 163.) 4. Supervision;
 • கூலியாட்களை மேற்பார்ப்போன். 3. Supervisor of coolies in plantations;
 • மேல் விசாரணைசெய்வோன். (சிறுபஞ். 40.) 1. Overseer, supervisor, superintendent;
 • ஒப்படி உத்தியோகஸ்தர். 2. Inspector of crops, measurer of grain on a village establishment;
 • . 5. Bishop. See கண்காணியார். Chr.
 • மேற்பார் வையிடுதற்குரிய நெல்வரி. (S.I. I. i, 91). An ancient tax in kind, for supervision;

வின்சுலோ
 • ''s.'' An inspector, an overseer, a supervisor, an agent, மேல்வி சாரிப்புக்காரன். 2. One who looks after the subordinates in a government office, சிரே ஷ்டாதிகாரி. 3. ''[In Christ. usage.]'' A bishop, அத்தியட்சர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < கண்காணி-. 1.Overseer, supervisor, superintendent; மேல்விசாரணைசெய்வோன். (சிறுபஞ். 40.) 2. Inspectorof crops, measurer of grain on a village establishment; ஒப்படி உத்தியோகஸ்தர். 3. Supervisor of coolies in plantations; கூலியாட்களைமேற்பார்ப்போன். 4. Supervision; மேற்பார்வை.(T.A.S. i, 163.) 5. Bishop. See கண்காணியார்.Chr.
 • n. < id. +. Anancient tax in kind, for supervision; மேற்பார்வையிடுதற்குரிய நெல்வரி. (S. I. I. i, 91.)