தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல்விசாரணை : பயிர்க்காவல் : கதிர் அறுக்கக் கொடுக்கும் ஆணை : ஒப்படி மேல்விசாரணைச் சம்பளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதிரறுக்கக்கொடுக்கும் உத்தரவு. 3. Permission granted by a landlord to his tenant to harvest his crop (R. F.);
  • பயிர்காவல். 2. Watch kept over fields or produce on behalf of the landlord (R. F.);
  • ஒப்படி மேல்விசாரணைச் சம்பளம். Loc. 4. Fee paid in kind for watching the sheaves or grain;
  • மேல்விசாரணை. (திருவாலவா. நாட்டுச். 4.) 1. Supervision;

வின்சுலோ
  • ''s.'' Oversight, inspec tion, watch, மேல்விசாரிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கண் + காண்-.1. Supervision; மேல்விசாரணை. (திருவாலவா.நாட்டுச். 4.) 2. Watch kept over fields or produce on behalf of the landlord (R. F.); பயிர்காவல். 3. Permission granted by a landlord tohis tenant to harvest his crop (R.F.); கதிரறுக்கக்கொடுக்கும் உத்தரவு. 4. Fee paid in kind forwatching the sheaves or grain; ஒப்படி மேல்விசாரணைச் சம்பளம். Loc.