தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வை ; வியப்பு ; கண்ணுக்கு மகிழ்ச்சி தருவது ; விநோதக் காட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணுக்கு மகிழ்ச்சிதருவது. 1. Gratifying spectacle; pleasant sight; pageant; exhibition;
  • விநோதக்காட்சி. 2. Object of curiosity;

வின்சுலோ
  • ''s.'' Vision, sight, பார் வை. 2. A gratifying or pleasant sight, a pageant, spectacle, show, கண்ணுக்குச்சிற ப்பு. 3. A prodigy, அதிசயம். 4. ''[ironi cally.]'' A disgusting ungainly sight, துக் கக்காட்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Gratifying spectacle; pleasant sight; pageant;exhibition; கண்ணுக்கு மகிழ்ச்சிதருவது. 2. Objectof curiosity; விநோதக்காட்சி.