தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகம் அலம்பித் தூய்மை செய்தல் ; இளம்பயிருக்கு நீர்பாய்ச்சுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளம்பயிர்க்கு நீர்பாய்ச்சுதல். கண்கழுவுதண்ணீர். (J.) To water young plants or newly sown seeds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +.To water young plants or newly sown seeds;இளம்பயிர்க்கு நீர்பாய்ச்சுதல். கண்கழுவுதண்ணீர். (J.)
  • கண்களவுகொள்(ளு)-தல் kaṇ-kaḷavu-koḷ-v. tr. < id. +. To stealthily gaze at onewithout being seen by that one; தான் பிறனைப்பார்ப்பதை அவன் காணாதவாறு தான் அவனைக் களவாகப்பார்த்தல். கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் (குறள்,1092).