தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதற் குறிப்போடு தலைவனும் தலைவியும் முதன்முறை பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதற்குறிப்போடு முதன்முறைதலைவனுந் தலைவியுங் காண்கை. தைவயோகத்தாலே இருவர்க்குங் கண்கலவி யுண்டாய் (ஈடு, 5, 3, ப்ர.). First meeting of eyes signifying union of hearts, exchange of amorous glances between lovers for the first time;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Firstmeeting of eyes signifying union of hearts,exchange of amorous glances between loversfor the first time; காதற்குறிப்போடு முதன்முறைதலைவனுந் தலைவியுங் காண்கை. தைவயோகத்தாலேஇருவர்க்குங் கண்கலவி யுண்டாய் (ஈடு, 5, 3, ப்ர.).