தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்ப்படுதல் ; ஒருவரையொருவர் பார்த்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவரையொருவர் பார்த்தல். 1. To look at each other, to exchange glances;
  • எதிர்ப்படுதல். கண்கலக்கப் பூத்த கற்பக மொத்தது (சீவக. 2545) 2. To come in sight;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To look at each other, to exchange glances;ஒருவரையொருவர் பார்த்தல். 2. To come in sight;எதிர்ப்படுதல். கண்கலக்கப் பூத்த கற்பக மொத்தது(சீவக. 2545).