பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணிலுறு துன்பம் ; வருத்தம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கண்ணுறு துன்பம். 1. Affliction in the eyes;
வருத்தம். பாவிபடுங் கண்கலக்கம் பார்த்து மிரங்கா திருந்தால் (தாயு. பராபரக். 261). 2. Distress;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.1. Affliction in the eyes; கண்ணுறு துன்பம். 2.Distress; வருத்தம். பாவிபடுங் கண்கலக்கம் பார்த்துமிரங்கா திருந்தால் (தாயு. பராபரக். 261).