தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு காருட வித்தை , தந்திரவித்தை , சாலவித்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்திரவித்தை. கண்கட்டுவித்தைகளுங் காட்டி (குற்றா. குற. 116, 1). Art of hoodwinking by magic;

வின்சுலோ
  • ''s.'' The art of legerdemain or blinding by magic, ஓர் காருடவித்தை. 2. The tricks played by conjurers, தந்திரவித்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Art of hoodwinking by magic; தந்திரவித்தை. கண்கட்டுவித்தைகளுங் காட்டி (குற்றா. குற. 116, 1).