தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணைப் பொத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணைப்பொத்துகை. Blindfolding, blindman's buff;

வின்சுலோ
  • ''s.'' Blind-folding, blind man's-buff.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + id. [T.kanukaṭṭu.] Blindfolding, blindman's buff;கண்ணைப்பொத்துகை.