தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்டாயுதம் ; வளைதடி ; யானைத் தூண் ; காவற்காடு ; கணையமரம் ; குறுக்கு மரம் ; போர் , வாத்தியவகை ; பொன் ; ஒரு சுரப்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாத்தியவகை. (கந்தபு. கயமுகனு. 214.) 8. A kind of drum;
  • போர். (பிங்.) 7. War;
  • . 6. See கணையமரம். அவன் களிறுதாம்கனை யமரத்தால் தடுக்கப்பட்ட கதவை பொருது (புறநா. 97, உரை)
  • கோட்டை. அஞ்சுவர்களோ கணையத்துக்குள்யேயிருப்பார் (ஈடு, 5, 4, 7). 5. Fort;
  • காவற்காடு. (பிங்.) 4. Jungle growth specially formed to serve as a protective barrier to a fort;
  • யாணைத்தூண். (சீவக. 81, உரை.) 3. Post to which an elephant is tied;
  • தண்டாயுதம். அம்பொடு கணையம் வித்தி (சீவக. 757). 1. Club, used as a weapon;
  • வளைதடி. தண்டமாலங் கணையங் குலிசாயுத மாதியாக (கந்தபு. தாரக. 157). 2. Curved club;
  • பொன். (யாழ். அக.) Gold;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a club, வளைதடி; 2. a piece of timber between elephants to prevent their fighting, a post to which an elephant is tied; 3. a fort, கோட்டை; 4. war, போர்; 5. a kind of drum, வாத்தியவகை; 6. gold, பொன்.

வின்சுலோ
  • [kṇaiym] ''s.'' A club in general, வ ளைதடி. 2. A timber placed between two elephants to prevent their fighting, யானைக் கம்பம். 3. A desert, காவற்காடு. 4. Gold, பொன். 5. War, போர். ''(p.)'' வன்றிறல்வெங்களிற்றினங்களிரண்டுபாலுமலையாம லிடுங்கணையமரனேபோலும். Like a large timber placed between enraged elephants to pre vent their fighting.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கணை. 1. Club,used as a weapon; தண்டாயுதம். அம்பொடு கணையம்வித்தி (சீவக. 757). 2. Curved club; வளைதடி.தண்டமாலங் கணையங் குலிசாயுத மாதியாக (கந்தபு. தாரக.157). 3. Post to which an elephant is tied;யானைத்தூண். (சீவக. 81, உரை.) 4. Jungle growthspecially formed to serve as a protective barrierto a fort; காவற்காடு. (பிங்.) 5. Fort; கோட்டை.அஞ்சுவர்களோ கணையத்துக்குள்ளேயிருப்பார் (ஈடு, 5,4, 7). 6. See கணையமரம். அவன் களிறுதாம் கணையமரத்தால் தடுக்கப்பட்ட கதவைப் பொருது (புறநா. 97,உரை). 7. War; போர். (பிங்.) 8. A kind ofdrum; வாத்தியவகை. (கந்தபு. கயமுகனு. 214.)
  • n. Gold; பொன்.(யாழ். அக.)