தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டை வாயிற்கதவின் குறுக்கு மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுக்குமரம். 2. Cross-bar, toolbar, wooden bar, set to bar an entrance;
  • கோட்டை மதிற்கதவுக்குத் தடையாகக் குறுக்கேயிடும் எழ. (புறநா. 98, உரை.) 1. Cross-bar of wood set behind the doors of a fortress;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கணையம்+. 1. Cross-bar of wood set behind the doorsof a fortrees; கோட்டை மதிற்கதவுக்குத் தடையாகக்குறுக்கேயிடும் எழு. (புறநா. 98, உரை.) 2. Cross-bar, toll bar, wooden bar, set to bar an entrance;குறுக்குமரம்.