தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழங்காலின்கீழ் பரட்டின் மேலுள்ள பாகம் ; திரண்ட கால் ; திரண்ட நாளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழந்தாளுக்கும் பரட்டுக்கும் இடையிலுள்ள உறுப்பு. பூங்கணைக்காற் கொரு பரிசு தான் பொரும் (கம்பரா. உருக்கா. 43). 1. The shin, forepart of the leg between the knee and the ankle;
  • திரண்ட நாளம். கணைக்காலலர் கூம்ப (கலித். 119, 5). 2. Main stem of a flower, as of a lotus;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சங்கம், சங்கு.

வின்சுலோ
  • ''s.'' The leg from the foot to the knee, the shank, the shin, சங் கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.The shin, forepart of the leg between the kneeand the ankle; முழந்தாளுக்கும் பாட்டுக்கும் இடையிலுள்ள உறுப்பு. பூங்கணைக்காற் கொரு பரிசு தான்பொரும் (கம்பரா. உருக்கா. 43). 2. Main stem ofa flower, as of a lotus; திரண்ட நாளம். கணைக்காலலர்கூம்ப (கலித். 119, 5).